திருகோணமலையில் டெங்கு பரவும் அபாயம்..!!

Loading… திருகோணமலை மாவட்டத்தில் டெங்கு நோய் பரவக்கூடிய சாத்தியக்கூறுகள் அதிகமாக காணப்படுவதால் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கிழக்கு மாகாண தொற்று நோயியல் நிபுணர் டொக்டர் எஸ்.அருள்குமரன் தெரிவித்துள்ளார். கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணியகத்தில் நேற்று(28.12.2023) இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு கூறி்யுள்ளார். டெங்கு நோயின் தாக்கம்இது தெடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், திருகோணமலை மாவட்டத்தில்17 இடங்களில் டெங்கு தொடர்பில் ஆய்வுகள் முன்னெடுக்கப்பட்டிருந்த போது டெங்கு குடம்பிகள் கண்டுபிடிக்கப்பட்டது. Loading… மட்டக்களப்பு மாவட்டத்தில் … Continue reading திருகோணமலையில் டெங்கு பரவும் அபாயம்..!!